மெர்சல் புதிய போஸ்டரில் உள்ள உண்மைகள்

தளபதி விஜய் மீண்டும் அட்லி இயக்கத்தில் நடித்திருக்கும் திரை படம் மெர்சல். இப்படம் வரும் தீபாவளி நாளன்று திரைக்கு வர இருக்கிறது.

unknown node

தளபதி விஜய் மீண்டும் அட்லி இயக்கத்தில் நடித்திருக்கும் திரை படம் மெர்சல். இப்படம் வரும் தீபாவளி நாளன்று திரைக்கு வர இருக்கிறது.

முதற்கட்டமாக இதன் முதல் பார்வை மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் டீசர் நாளை(SEP 2௦) மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படகுழு அறிவித்துள்ளது.

unknown node

இந்நிலையில் இதன் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் அதை சமூக வலை தளங்களில் கொண்டடி வருகின்றனர்.இதில் தளபதி விஜய் முறுக்கு மீசையுடனும் நித்யா மேணன் ஒரு சின்ன பையனுடனும் இருப்பது போலயும் அருகில் ஜல்லிக்கட்டு காளை ஒன்றும் இருப்பது போலயும் இருக்கிறது. இதில் அப்பா விஜய் மற்றும் மகன் குட்டி விஜய் ஆக இரண்டு விஜய் என்பது உறுதியாகி விட்டது.