அத்திப்பழத்தின் அற்புத குணங்கள்...!!!

அத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை. விளையும் அதிகமாக காணப்படும். இதில் மருத்துவகுணங்கள் அதிகமாக

அத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை. விளையும் அதிகமாக காணப்படும். இதில் மருத்துவகுணங்கள் அதிகமாக காணப்படுகிறது.அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து, சுறுசுறுப்பை தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்தி பழத்தை தின்பதால் aa நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.