அமெரிக்காவில் இரயில் விபத்தில் 3 பேர் இறந்தனர்.

அமெரிக்கா; வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் தடம்புரண்டு விபத்திற்க்கு உள்ளானது  இதில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவின் வாஷிங்டன் மாணத்தில் உள்ள டாகோமா

அமெரிக்கா;வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் தடம்புரண்டு விபத்திற்க்கு உள்ளானது  இதில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவின் வாஷிங்டன் மாணத்தில் உள்ள டாகோமா பகுதியில் இருந்து ஒலிம்பியா சென்று கொண்டிருந்த இந்த  ரயில் ஆனது  நெடுஞ்சாலை பாலத்தை கடக்கும் போது திடீர் என  விபத்துக்குள்ளானது  ரயில் ஒரு பெட்டி பாலத்திற்கும் ரோட்டற்கும் இடையே அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது…

sources; www.dinasuvadu.com