ரயில் : வடக்கன் என்ற தலைப்புக்கு சென்சார் போர்டு ஒப்புதல் அளிக்காததால், தற்போது படத்திற்கு ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை எம் மகன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல , பாண்டிய நாடு போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய சக்தி பாஸ்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில், குங்கும ராஜ், வைரமலா உள்ளிட்ட புதுமுகங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரு, ஷமீரா, கோட்ச்சடைசெந்தில், வைரம் பட்டி, பிந்து மற்றும் வந்தனா […]
தமிழகம்:ரயில்கள் தனியார்மயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்,மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தெற்கு ரயில்வேத்துறை சார்பில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் 13 விரைவு ரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதன்மூலம் ரயில் சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் […]
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் சரக்கு ரயில் இணைப்பை திறந்து வைத்தனர்.இதுஇரு நாட்டின் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை யை வெளிப்படுத்தியுள்ளது. கிழக்கு ஈரானில் இருந்து மேற்கு ஆப்கானிஸ்தான் வரை 140 கிலோமீட்டர் தூரம் வரை இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.2007-ஆம் ஆண்டு 75 மில்லியன் டாலர் செலவில் இந்த தொடங்கப்பட்டது.ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் ,ஒரு பகுதியாக எல்லையின் இருபுறமும் கட்டுமானத்திற்கு ஈரான் நிதியளித்தது. இது தொடர்பான மாநாட்டில் பேசிய ஈரானின் […]
ரயில் பெட்டிகள் இணைக்கும் தொழிற்சாலையில் 75 சதவீத ஊழியர்களுடன் ரயில் பெட்டி தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் காணப்படும் கொரானா வைரஸ் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட தளர்வாக சில தொழிற்சாலைகளில் 75% ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. தினமும் […]
ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றே வேலைகளை பார்க்கும் டிராக் மேன்களுக்காக ரயில் தண்டவாளத்தில் ஓடக்கூடிய சைக்கிள் கண்டுபிடிப்பு. ரயில் பாதையாகிய தண்டவாளம் மற்ற வாகனங்கள் பயணிப்பதற்கு உகந்தது அல்ல என்பது நாம் அறிந்ததே, இந்நிலையில் எவ்வளவு தொலைவில் தண்டவாளங்கள் பழுதடைத்திருந்தாலும் நடந்து சென்றே அவற்றை சரி செய்பவர்கள் தான் டிராக் மேன்கள். இவர்களின் வேலைகளை சற்றே இலக்காகுவதற்காக சைக்கிளின் வடிவமைப்பை மாற்றி ரயில் பைசைக்கிளாக உருவாக்கியுள்ளனர். இது நிச்சயம் டிராக் மேன்களுக்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் […]
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 3 சிறப்பு ரயில்களை வருகின்ற 12-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது. இதனால், 12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து […]
நாளை முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் முதற்கட்டமாக மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட 15 நகரங்களுக்கு ரயில் இயக்கப்படும் என நேற்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இந்த, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. முன்பதிவை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே செய்யமுடியும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
நாளை முதல் 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயங்க உள்ளநிலையில் அந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், பயணிகள் […]
மே 12 முதல் பயணிகள் ரயில் இயங்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 17 தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான , ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மே 12 முதல் பயணிகள் சிறப்பு ரயில் இயங்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக வரும் 12 ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். ரயிலில் […]
தமிழகத்தில் இருந்து முதல் சிறப்பு ரயில் மூலம் 1140 பேர் புறப்பட்டு ஜார்கண்ட் வரை செல்கின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு வருகின்ற மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதைத்தொடர்ந்து தங்கள் மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், தொழிலார்கள் என அணிவரையும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல […]
இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் கடந்த 1856-ம் ஆண்டு ஏப் 16-ம் தேதி இயக்கபட்டது. மும்பை போரிபந்தரில் இருந்து தானேவுக்கு கிரேட் இந்தியன் பெனின சுலா ரயில்வே கோட்டத்தின் கீழ் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதையெடுத்து போரிப்பந்தரின் பெயர் விக்டோரியா டெர்மினஸ் என்றும், பின்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் என்று பெயர்கள் மாற்றப்பட்டன. கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வே பின்னர் மத்திய ரயில்வே ஆக பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் முதல் பயணிகள் ரயில் […]
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு அவர்களின் கையில் முத்திரை வைக்கப்பட்டு வருகிறது.அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முத்திரை நீக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி சார்ந்த கணவன்,மனைவி இருவர் பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் செகந்திராபாத் ஏறினார்கள். இந்த ரயிலில் நேற்று காலையில் சென்றபோது அந்த கணவரின் கையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதற்கான முத்திரை இருந்ததே கண்ட சக பயணி ஒருவர் உடனடியாக மற்ற பயணிகளுடன் இணைந்து டிக்கெட் […]
எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்படும் கேட்டரிங் சர்வீஸ் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகள் ரயில்களும் நாளை இரவு முதல் ஞாயிறு இரவு 10 மணிவரை நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மிகிக் குறைவான டிக்கெட்டுகள் முன்பதிவானதால் நாடு முழுவதும் நேற்று முதல் முதல் மார்ச் 31-ம் தேி வரை 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையெடுத்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினர்.அப்போது நாளை ஒருநாள் நாடு […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மிகிக்குறைவான டிக்கெட்டுகள் முன்பதிவானதால் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் மார்ச் 31-ம் தேி வரை 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ரயில் பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன. அதனால் மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்துள்ளதாக நேற்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக […]
செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்களான 40521, 40900, 40523, 40525, 40527, 40529, 40531 ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகின்றன. மேலும் புறநகர் ரயில்களான செங்கல்பட்டு ,கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு ,சென்னை கடற்கரை இடையே செல்லும் 42501, 40530, 40532, 40534, 40536, 40538, 40540 ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்திய ரயில்வே நிறுவனம் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இந்நிலையில் ரயில்வே துறையின் நோக்கம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.. உலகிலேயே இரண்டாவது பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் இந்திய ரயில்வே நிறுவனம் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக இதனால் விமானம், பேருந்து, பொது போக்குவரத்துகளில் […]
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். இதற்காக பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து அதிக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறுகையில் , “கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக கொச்சுவேலி வரை முன்பதிவு இல்லா ரயிலை […]
மதுரை-ராமேஸ்வரம் இடையே தினமும் கடைசி ரயில் மதுரையில் இருந்து மாலை 6.15-க்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. முன்பு மதுரையில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் , ராமேஸ்வரத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுகொண்டு கடந்த 2013-ம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 12.10க்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ரயில் நிலையத்தில் வேலை செய்து வருபவர் ரயில் ஊழியர் ஜெயவேல். இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று உள்ளார். அப்போது சோளிங்கர் நிலையத்திலிருந்து மகேந்திரவாடி இருந்து நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த ஜெயவேல் உடனடியாக சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலை தொடந்து ஜோலார்பேட்டையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள விரிசலை சரி செய்தனர். இந்த […]
ரயில் பாதையில் சிலநேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு அல்லது சிறு கவனக்குறைவு பெரும் சேதங்களை விளைவிக்கும். அதேபோல சிறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும். அப்படி ஒரு நிகழ்வு வேலூர் காட்பாடியில் ஏற்பட்டது. வேலூர் காட்பாடி அருகே பயணிகள் ரயிலும், வேலூரில் இருந்து குடிநீர் ஏற்றவந்த ரயிலும் நேருக்கு நேர் ஒரே தண்டவாளத்தில் வந்துள்ளன. இதனை சற்று நேரத்தில் உணர்ந்த ஊழியர்கள் உடனடியாக ரயில்களை 100 மீ தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்பட்டு பெரும் சேதம் […]