unknown node
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவல்லடி செண்பக நாச்சியார் கோவில் லாக்கரை உடைத்து 80 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவல்லடி செண்பக நாச்சியார் கோவில் லாக்கரை உடைத்து 80 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து