ஜியோவை தெறிக்கவிட பிஎஸ்என்எல்; விரைவில் 5ஜி சேவை தொடக்கம்..!

பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்க நோக்கியா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை

unknown node

பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்க நோக்கியா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிஎஸ்என்எல் தனது 5ஜி சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜியோ சற்று அதிர்ச்சியில் உள்ளது.