unknown node
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ரூ.440 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.கடந்த 10 நாட்களில் வெளிநாட்டு மது, சாராயம் மற்றும் கள் அமோக விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஞாயிறன்று ஒருநாள் மட்டும் ரூ.71 மது வகைகளை கேரளா மக்கள் ருசித்துள்ளனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ரூ.440 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.கடந்த 10 நாட்களில் வெளிநாட்டு மது, சாராயம் மற்றும் கள் அமோக விற்பனை ஆகியுள்ளது.