unknown node
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.34காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.04காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,4) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.68.34 காசுகளாகவும், டீசல் விலை 27 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.59.04 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,4) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.