சொந்த மண்ணில் இலங்கையை பந்தாடியது இந்தியா:3-0 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது!

கண்டியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. சொந்த மண்ணில் இலங்கை

unknown node

கண்டியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. சொந்த மண்ணில் இலங்கை அணியை 3-0 என்று வாஷ் அவுட் செய்துள்ளது இந்திய அணி.

மூன்று போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வாஷ் அவுட் செய்துள்ளது, இந்திய ரசிகர்களைக் குதூகலப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், சொந்த மண்ணில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது, அந்நாட்டு ரசிகர்களைக் கொதிப்படையவைத்துள்ளது.

சொந்த மண்ணில் இலங்கையை பந்தாடியது இந்தியா:3-0 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது!