இலங்கை கேப்டன் 2 போட்டிகளுக்கு விளையாட தடை !!!

இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை பூர்த்தி செய்யத் தவறியது. இதனால் தாமதமான பந்துவீச்சுக்காக அந்த அணியின் கேப்டன் உபுல்

unknown node

இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை பூர்த்தி செய்யத் தவறியது. இதனால் தாமதமான பந்துவீச்சுக்காக அந்த அணியின் கேப்டன் உபுல் தரங்கா 2 போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்தது.