நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 27ல் மனித சங்கிலி போராட்டம்:ஸ்டாலின்

சென்னை : நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 27ல் திமுக மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர்

unknown node

சென்னை : நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 27ல் திமுக மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 85% , ஆதலால் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆகவே, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கூறிய அவர்,முரசொலி பத்திரிகையின் பவள விழா ஆகஸ்ட் 10,11 தேதிகளில் நடைபெறுகிறது என்றார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 27ல் மனித சங்கிலி போராட்டம்:ஸ்டாலின்