ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு..,22 பேர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர். அரசு அதிகாரி வீட்டு அருகே நின்ற காரில் குண்டு

unknown node

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர். அரசு அதிகாரி வீட்டு அருகே நின்ற காரில் குண்டு வெடித்ததில் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாதத்திற்கு எந்த ஒரு அமைப்பும் இன்னும் பொறுப்பேற்க்கவில்லை…