unknown node
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சாங்ஷு நகரில் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட
இந்த விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்