தமிழ் சினிமாவில் அண்மையில் தங்களது 25வது சினிமா பயணத்தை கொண்டாடியவர்கள் விஜய், ஏ.ஆர். ரகுமான். இவர்களின் ஸ்பெஷல் நாளை மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் கொண்டாடினர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தன்னுடைய 20வது வருடத்தை கடந்துள்ளார் நடிகர் சூர்யா. இவரின் சினிமா பயணத்தை தானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டர் மூலம் வாழ்த்தியுள்ளனர். அதோடு சூர்யாவும் தனது 20 வருட சினிமா பயணம் குறித்து டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
View image on Twitter
unknown nodeFollow
unknown nodeVignesh ShivN
✔@VigneshShivN
#20yearsofSURIYAism
For lot more decades of sheer excellence in whatever you do@Suriya_offlsir
unknown nodeFrm ur#TSKTeam
We
unknown nodeunknown nodeyou sir
unknown nodeunknown node9:55 PM – Sep 6, 2017
301301 Replies
3,6203,620 Retweets
7,7887,788 likes