இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பில்லை !!

ஒரே ஒரு 'டுவென்டி-20' போட்டி வரும் செப். 6ல் கொழும்புவில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் 'ஆல்-ரவுண்டர்'

unknown node

ஒரே ஒரு ‘டுவென்டி-20’ போட்டி வரும் செப். 6ல் கொழும்புவில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ‘ஆல்-ரவுண்டர்’ யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படவில்லை.இதேபோல ரெய்னா, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணி:

விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, அஜின்கியா ரகானே, கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாகல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர்.