இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட்: இந்திய அணி 622/9 டிக்ளர் செய்தது .

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா 133

unknown node

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா 133 ரன்களும், ரஹானே 132 ரன்களும் குவித்தனர்.