unknown node
பார்சிலோனா: பார்சிலோனாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக தெற்கு பார்சிலோனாவில் உள்ள அல்கானேர் நகரில் தாக்குதல் நடக்க கூடும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.இதற்கிடையில் நடந்த தாக்குதலைதொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.