ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டின் நவா மாவட்டத்தில் ஹெல்மண்ட் பகுதியில் ராணுவ வாகனத்தின் அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை பொதுமக்கள் கூடிய இடத்தில் வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டின் நவா மாவட்டத்தில் ஹெல்மண்ட் பகுதியில் ராணுவ வாகனத்தின் அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார்
unknown node