காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் 104 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை : சென்னை காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் 104 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விடுதியில் நேற்று சாப்பிட்ட உணவால் வாந்தி,

unknown node

சென்னை : சென்னை காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் 104 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விடுதியில் நேற்று சாப்பிட்ட உணவால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் காயிதே மில்லத் கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.