பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை….! 110 காலிப்பணியிடங்கள்…!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.
பேங்க் ஆப் பரோடா வங்கியில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 110 Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை குறித்த விபரம் :
- நிறுவனம் : பேங்க் ஆப் பரோடா
- வேலை : Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor
- காலிப்பணியிடங்கள் : 110
- தேர்வு முறை : interview
- வயது வரம்பு : 65 வயதிற்குள் இருக்க வேண்டும்
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.09.2021
- கல்வித்தகுதி : பட்டதாரி
- சம்பளம் : ரூ.15,000
- விண்ணப்பக்கட்டணம் : கிடையாது
மேலும் விபரங்களுக்கு :
https://cbi.gov.in/Links/Vacancies