வீடியோ: கடின பயிற்சியில் ஹர்திக் பாண்டியா..?

Default Image

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது.

அதன்படி போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக அணைத்து அணி கிரிக்கெட் வீரர்களும் பயிற்சி செய்து வருகிறார்கள் அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Inch by inch, rep by rep! Making every bit count! ✨????????

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்