இன்றைய முட்டை விலை..!

Today the farm purchase price of an egg in Namakkal zone is selling at 5.10 kas without any change from yesterday's selling price.

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5.10 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். சீப்பாக 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. மிகவும் அதிகளவில் குப்பைகளிலும் கொட்டப்பட்டது.இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை உற்பத்தி மற்றும் விற்பனை முட்டை உற்பத்தி மற்றும் விற்பனை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் படி, இன்று நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 5.10காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய முட்டை விலை..!