1983 உலக கோப்பையை பெற்றுகொடுத்த தி கிரேட் இந்திய கேப்டன் “கபில்தேவ்” பிறந்த நாள் இன்று..!

Default Image

1983 உலக கோப்பையை பெற்றுகொடுத்த தி கிரேட் இந்திய கேப்டன் “கபில்தேவ்” பிறந்த நாள் இன்று.

1983ல் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுகொடுத்த கிரேட் இந்திய கேப்டன் கபில்தேவ் பிறந்தநாள் இன்று. இவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் உள்ள மிகச்சிறந்த ஆல்ரௌண்டர்களில் இவரும் ஒருவரே. இவர் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டிகள் – 5,248 ரன்கள், 434 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டி – 3,783 ரன்கள், 253 விக்கெட்டுகள்  விழ்த்தியுள்ளார்.

இவர் 1959 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பஞ்சாபில் உள்ள சண்டிகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கபில்தேவ் நிகாஞ்ச். இவரின் தந்தை லால் நிகாஞ்ச். இவர் ஒரு மர வியாபரி ஆவார். தாய் ராஜ்குமாரி. 1978 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். 1983ல் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுகொடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list
trump tariffs
tariffs trump