தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 37,000 ஐ தாண்டியது..!!

Gold fell by Rs 112 to Rs 36,888 per ounce. Selling for Rs 4,611 per gram.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,024க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,628க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,024க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,628க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,800க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 37,000 ஐ தாண்டியது..!!