தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 24 குறைவு..!!

Gold fell by Rs 24 to Rs 36,680 per ounce. It is selling at Rs 4,585, down from Rs 3 per gram.

தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ரூ.36,680 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.3 ஆக குறைந்து, ரூ.4,585 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ரூ.36,680 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.3 ஆக குறைந்து, ரூ.4,585 க்கு விற்பனை செய்யப்படுகிறது.