எப்போதும் எனக்கு சென்னை ஸ்பெஷல்... டாக்டர் சுரேஷ் ரெய்னாவு நெகிழ்ச்சி டிவீட்.!

வேல்ஸ் கல்வி நிறுவனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர்.

வேல்ஸ் கல்வி நிறுவனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர்.

சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சுரேஷ் ரெய்னா, தற்போது கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கிறார்.

வரும் ஐ.பி.எல்லில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல்-இல் வரணையாளர்கவும் மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

இந்நிலையில்  கிரிக்கெட்டர் சுரேஷ் ரெய்னாவுக்கு , தமிழகத்தை சேர்ந்த பிரபல வேல்ஸ் கல்வி நிறுவனம், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை கொடுத்துள்ள்ளது.

இது குறித்து  டீவீட் செய்துள்ள சுரேஷ் ரெய்னா,  ‘ சிறந்த நிறுவனமான VELS இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி & அட்வான்ஸ்டு ஸ்டடீஸிடம் இருந்து இந்த கௌரவத்தைப் பெறுவதில் நான் பணிவாக இருக்கிறேன். சென்னை தான் வீடு & அது எனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது

unknown node