குறைந்தது..பெட்ரோல்-டீசல்..!விலை நிலவரம் இதோ!

Default Image

இன்று (பிப், 27) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.75 ஆகவும்,  ஒரு லிட்டர் டீசல் ரூ.68.27 ஆக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலையானது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்தும் .டீசல் விலை 5 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை நிலவரம் காலை முதல் அமலுக்கு வந்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
athivarathar (1)
mk stalin manmohan singh
rain tn
Australia vs India 4th Test
Sawadeeka - VidaaMuyarchi
DMK Person RS Bharathi