இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
வேலை குறித்த விபரம்
நிறுவனம் :இந்திய அஞ்சல் துறை
பணி :Staff Car Drivers
தேர்வு முறை :பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
வயது வரம்பு :56 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :10.09.2021
கல்வி தகுதி :பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :ரூ.24,500 (மாதம்)
மேலும் விபரம் அறிய :
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf