தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை…! சம்பளம் 1,77,500/- …!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேலை குறித்த விபரங்கள் பின்வருமாறு,
- நிறுவனம் : TNPSC
- வேலை : Assistant Public Prosecutor
- தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : 06.11.2021
- வயது வரம்பு : 34 க்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.09.2021
- கல்வி தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஎல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Bar உறுப்பினராக இருக்க வேண்டும்.
- சம்பள விபரம் : ரூ56100 – 177500/-
- விண்ணப்ப முறை : Online 25.08.2021முதல் 24.09.2021 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்ப கட்டணம் : ரூ. 100/-முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-
மேலும் விபரங்களுக்கு :