#Job alert : அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு...!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்றான அழகப்பா பல்கலைக்கழகம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ளது. இங்கு காலியாக உள்ள Research Fellow பணிக்கு

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்றான அழகப்பா பல்கலைக்கழகம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ளது. இங்கு காலியாக உள்ள Research Fellow பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலை குறித்த விபரம்

நிறுவனம் : அழகப்பா பல்கலைக்கழகம்

வேலையின் பெயர் : Research Fellow

காலிப்பணியிடம் : 01

பணியிடம்  : Sivagangai Job Vacancy

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த தேதி : 19.08.2021

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.09.2021

கல்வி தகுதி : M.P.Ed

சம்பளம் : மாதம் ரூ.10,000/-

விண்ணப்ப முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

மேலும் விபரங்கள் அறிய :

https://alagappauniversity.ac.in/uploads/notifications/TANSCHE_RF(AUCP)-Interview_Notification.pdf