#BREAKING: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் – பிரிஜேஷ் படேல்.!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்றும், மத்திய அரசிடம் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில்

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்றும், மத்திய அரசிடம் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த அனுமதி கேட்டுள்ளோம் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.