மரண அடி அடித்த தொடக்க வீராங்கனைகள்..! இந்தியாவிற்கு 185 ரன்கள் இலக்கு ..!

மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று  ஆஸ்திரிலியாவில் உள்ள மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரிலிய அணி  20 ஓவர்

மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று  ஆஸ்திரிலியாவில் உள்ள மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரிலிய அணி  20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்தனர்.

இதில் தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி  (78*) ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டை பறித்தார். இதைத்தொடர்ந்து  களமிறங்கி இந்திய அணி 3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 18 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

மரண அடி அடித்த தொடக்க வீராங்கனைகள்..! இந்தியாவிற்கு 185 ரன்கள் இலக்கு ..!