ஆட்சியில் காங்கிரஸ் இருந்திருந்தால், என்னவெல்லாம் சொல்லியிருப்பார்கள்; ராஜஸ்தான் முதல்வர்.!

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி, நேரில் சென்றிருக்க வேண்டும், கூட்டம் நடத்தி மணிப்பூர் நிலவரம் குறித்து கேட்டறிந்திருக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர்

Ashok Gehlot rajcm

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி, நேரில் சென்றிருக்க வேண்டும், கூட்டம் நடத்தி மணிப்பூர் நிலவரம் குறித்து கேட்டறிந்திருக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

நாட்டில் மணிப்பூர் கொதித்துக்கொண்டிருக்க, பிரதமர் கர்நாடகா, ராஜஸ்தானுக்கு தேர்தல் விஷயமாக செல்கிறார், ஆனால் மணிப்பூருக்கு செல்லவில்லை, இதை முதன்முதலாக என் வாழ்வில் பார்க்கிறேன்.

இதுவே காங்கிரஸ் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால், அனைவரும் என்னென்ன சொல்லியிருப்பார்கள் என கெலாட் மேலும் கூறினார்.