இன்றைய நாள் எப்படி இருக்கு?? (10/01/2021) ராசி பலன்கள் இதோ.!
மேஷம்: உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழக்கூடிய சூழ்நிலை உருவாகும். இன்று உங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ரிஷபம்: இன்று நம்பிக்கையான நாள். நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்கும் நாள்.
மிதுனம்: உறுதியான அணுகுமுறை இருந்தால் இன்று நீங்கள் நல்ல பலன்களைக் காணலாம். நீங்கள் வெற்றி பெறத் தகுதியானவர்.
கடகம்: இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். அத்தகைய உணர்வுகளை தவிர்த்து நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.
சிம்மம்: இன்று பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் திறமை மூலம் சமாளித்து இலக்கை அடைவீர்கள்.
கன்னி: இன்று உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு சாதகமான நாள். இன்று முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
துலாம்: இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. பிறருடன் பேசும் போது பாதகமான விளைவுகள் ஏற்படாமல்.
விருச்சகம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். அமைதியாக இருக்கவும்.
தனுசு: இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. இன்று கவலைகள் நிறைந்து காணப்படும்.
மகரம்: இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.
கும்பம்: இன்று உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். இது உங்களுக்கு சாதகமான நேரம்.
மீனம்: இன்று உங்களிடம் அதிக சிந்தனை காணப்படும். அமைதியாக இருக்கவும். தியானம் மேற்கொள்ளவும்.