இன்றைய நாள் எப்படி இருக்கு?? (05/01/2021) ராசி பலன்கள் இதோ.!

Default Image

மேஷம்: இன்று உற்சாகமான நாளாக இருக்கும். முடிவுகளை சிறந்த முறையில் எடுப்பீர்கள்.

ரிஷபம்: இன்றைய நாளை சாதகமாக்கிக் கொள்ள உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். இன்றைய நாள் பாதிப்பு வராமல் இருக்க பொறுமை அவசியம்.

மிதுனம்: இன்றைய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

கடகம்: இன்று நாள் சிறப்பாக இருக்கும். உங்களிடம் உற்சாகம் அதிகமாக காணப்படும்.

சிம்மம்: இன்று பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

கன்னி: உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை எதிர்கொள்வீர்கள். கட்டுப்பாட்டுடன் இருந்தால் இன்று சிறந்த பலன் கிடைக்கும்.

துலாம்: இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம்.

விருச்சகம்: இன்று அதிர்ஷ்டமான நாள். சிறிது அனுசரித்து நடந்தால் எல்லாம் சிறப்பாக அமையும்.

தனுசு: இன்று நாள் சீராக இருக்கும். இன்று உங்களிடம் நேர்மறை எண்ணம் காணப்படும்.

மகரம்: உங்கள் மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்க முயலுங்கள். ஆன்மீக ஈடுபாடு மேற்கொள்வது இன்று பயனுள்ளதாக இருக்கும்.

கும்பம்: நீங்கள் நேர்மறை எண்ணம் கொண்டு தைரியமாக சவால்களை எதிர் கொள்ள வேண்டும்.

மீனம்: இன்று மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் எண்ணங்களில் காணப்படும் தெளிவு காரணமாக அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala