இயக்குனர் ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மகள் வந்தால். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் ‘வா செல்லம்’ என்ற பாடலை சிவகுமாரின் மகளும் சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
unknown node