தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரனுக்கு ரூ.168 உயர்வு..!!

Jewelery gold rose by Rs 168 to Rs 34,064 per ounce in Chennai. Rs 21 per gram, up from Rs 4,258

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.34,064-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.21 உயர்ந்து, ரூ.4,258-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வருவதால் மக்கள் உற்சாகமாக தங்கத்தை வாங்கி வந்தனர், ஆனால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.34,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது, கிராமுக்கு ரூ.21 உயர்ந்து, ரூ.4,258-க்கு விற்பனை செய்யப்படுகிறது.