தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..!!

The price of gold rose by Rs 40 per razor to Rs 35,856 per razor. They are selling at Rs 4,482, up Rs 5 per gram

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,856க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.4,482க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,856க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.4,482க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.