தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு..!

Gold prices rose by Rs 176 to Rs 35,456 per ounce and Rs 22 per gram to Rs 4,432.

தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.ரூ.35,456 க்கும், கிராமிற்கு ரூ.22 ஆக உயர்ந்து, ரூ.4,432 க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,456 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22 ஆக உயர்ந்து, ரூ.4,432 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.