தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு...!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,184 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,184 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களின் முதலீடுகளில் முக்கிய பங்கு தங்கத்துக்கு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கொரோனா காலகட்டத்தில் கூட தங்களது பணத்தை மக்கள் தங்கத்தில் செலவிட தான் செய்து வருகிறார்கள். ஏனென்றால் பெண்கள் நகைப்பிரியர்கள்.

இந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ருபாய் உயர்ந்து கிராமுக்கு 4,773 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,184-க்கு விற்பனை செய்யப்படுகிறது.