தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு..!

Jewelery gold in Chennai today fell by Rs 48 to Rs 37,200 per ounce. Also, a gram of jewelery gold sells for Rs 4,650

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து 37,200 க்கு விற்பனை. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அதிகரித்துதான் வருகிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஆம், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து 37,200 க்கு விற்பனை. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6 குறைந்து ரூ.4,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.