தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு..!

In Chennai, 22 carat jewelery gold rose by Rs 88 to Rs 35,744 per razor. Sales rose by Rs 11 per gram to Rs 4,468.

சென்னையில் 22 கேரட்  ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.35,744-க்கு விற்பனை. கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,468 விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை தினம் தினம் குறைந்து மற்றும் உயர்ந்துகொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட்  ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.35,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,468 விற்பனை.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு..!