ரூ.79 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் தங்கம் பூசப்பட்ட ஆப்பிள் ஹெட்ஃபோன்கள் ..!

Default Image

பிரபலமான ஆடம்பர வகைகளை தயாரிப்பதில் பிரபலமான ரஷ்ய நிறுவனமான அடுத்த ஆண்டில் கேவியர் நைக் ஏர்ஜோர்டான் ஷூக்கள், சோனி பிஎஸ் 5 மற்றும் ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை தங்கம் பூசப்பட்ட வகைகளில் தயாரித்துள்ளது.

கேவியரின் பட்டியலிடப்பட்டுள்ள விவரங்களின்படி, ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்கள் கோல்ட் ஒயிட் மற்றும் கோல்ட் பிளாக் வகைகளில் கிடைக்கின்றன. இந்த இரண்டு வகைகளுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது சுமார், 79,25,245 என கூறப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள்  ஹெட்ஃபோன்களை ரூ.59,900 க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்