தங்கத்தின் விலை குறைந்தது... சவரனுக்கு ரூ.160 சரிந்தது...!

In Chennai today, the price of 22 carat jewelery gold fell by Rs 160 to Rs 35,144 per razor. Selling at Rs 20 per gram, down Rs 4,393.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.20 குறைந்து 4,393-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் நாளுக்கு நாள் குறைந்து மற்றும் உயர்ந்து தான் வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.20 குறைந்து 4,393-க்கு விற்பனை. அதைபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 75.20 க்கு விற்பனையாகிறது.