மேக்ஸ்வெல்லுக்கு திருமணமா? அதுவும் இந்திய வம்சாவளி பெண்ணுடனா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக வலம்வந்தவர், க்ளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணி சார்பாக பலபோட்டிகளில் விளையாண்டு வந்துள்ளார். மேலும்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக வலம்வந்தவர், க்ளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணி சார்பாக பலபோட்டிகளில் விளையாண்டு வந்துள்ளார். மேலும், ஐபிஎலிழும் பஞ்சாப் அணி சார்பாக விளையாடினார்.

unknown node

அண்மையில் இவர் தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு வேண்டுமென ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருந்தார். இதனைதொடர்ந்து தேசிய அணியிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 தொடரான பிக்பாஷ் தொடரில் விளையாடி வருவார்.

இந்நிலையில், மேக்ஸ்வெல் தனக்கு திருமண நிச்சியமானதும், அந்த பெண் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி ராமன் எனவும் தெரிவித்துள்ளார். இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

unknown node

இந்நிலையில், கடந்த மாதம் மேக்ஸ்வெல் நாம் திருமணம் செய்யலாமா என கேட்டார். அதற்க்கு வினியும் சம்பதித்த நிலையில், அவர்கள் இருவரும் இந்திய பாரம்பரியபடி திருமண நிச்சியதார்தம் செய்தனர். இஇந்திய பாரம்பரிய உடையில் இருக்கும் இவர்களின் புகைப்படம், தற்பொழுது வைரலாகி வருகிறது.