Fundmelon 2020: டிசம்பர்-ல் 35 கோடி வரை முதலீடு.!

Fundmelon 2020: Investment up to Rs 35 crore in DecemberFundmelon has been serving the crowdfunding service since 2017

Fundmelon 2017 முதல் crowdfunding சேவையை திரைப்படங்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு உதவும் தளமாக செயல்படுகிறது.

கொரோனாவிற்கு பின்பு கடந்த எட்டு மாதங்களாக வணிக தாக்கம் தொடர்ந்து ஏற்பட்டது. அதை குறைக்கும் வகையில் ரூபாய் 35 கோடி யை இந்த ஆண்டு 2020 டிசம்பர் மாதத்தில் venture capitalist மூலம் முதலீடு செய்ய இருக்கிறது.

இதன் மூலம் தனது தடம் peer to peer lending -யை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய உள்ளது. தற்போதைய backers மற்றும் superbackers சேவைகளை கொரோனா மற்றும் பொருளாதார தாக்கத்திலுருந்து மீட்க மற்றும் சேவையை 2020 டிசம்பர் மாதத்திற்குள் மீண்டும் தொடர இந்த venture capitalist முதலீடு உதவுகிறது. இதன் மூலம் அதன் அனைத்து பயன்பாட்டாளர்கள் டிசம்பர் மாதத்தில் பயன் அடைவார்கள்.