ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! சம்பளம் ரூ.50,000…!

Default Image

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலை குறித்த விபரங்கள் 

  • நிறுவனம் – ஆயில் இந்தியா லிமிடெட்
  • வேலை பெயர் – chemist
  • காலிப்பணியிடம் – 3
  • தேர்வு முறை – onlineinter view
  • வயது வரம்பு – 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – 12.10.2021
  • கல்வி தகுதி – M.Sc. (Chemistry)/ BE / B.Tech (Chemical Engineering) தேர்ச்சி
  • சம்பளம் – ரூ.50,000/-

மேலும் விபரங்களுக்கு 

https://www.oil-india.com/Document/Career/Chemist_Ad.pdf

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்