கிறிஸ்தவ தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு !இலங்கையில் தொடரும் பதற்றம்

THis news gives information about Continuous blast in Christian churches Continuing tension in Sri Lanka- Christian thevalayathil

இன்று  ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும்  பல தேவாலயத்தில் நடைபெற்று சிறப்பு பிரார்த்தனை வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள  பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது நான்கு தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நடந்தது.இந்த குண்டு வெட்டிப்பில் பல கிறிஸ்துவர்கள் படுகாயம் அடைந்தனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இலங்கையில் உள்ள  கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், கட்டுவப்பிட்டிய தேவாலயம் , கிங்ஸ் பெரி தேவாலயம், பட்டிகலோயாவில் உள்ள தேவாலயம் ஒரே நேரத்தில் குண்டு வெடிக்கப்பட்டது.

மேலும் 2 நட்சத்திர ஹோட்டல்கள் என மொத்தம்  6 இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 102 பேர் மேல் உயிர் இழந்தனர்.மேலும்  280க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு 2நாள்கள் விடுமுறை விடப் பட்டுள்ளது .மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

https://www.facebook.com/HajiMohamed.sdpi/videos/313231306035925/

கிறிஸ்தவ தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு !இலங்கையில் தொடரும் பதற்றம்