அதிமுகவின் வைகைச்செல்வன், ஜெயவர்தன் மீதான வழக்கு ரத்து!

தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயவர்தன், வைகைச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

Chennai High Court

தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயவர்தன், வைகைச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். 2021-ல் அடையாறில் அதிமுக நடத்திய போராட்டத்தின்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாக வழக்கு தொடுக்கப்பட்டது.

தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயவர்தன், வைகைச்செல்வன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில், அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், முன்னாள் எம்பி ஜெயவர்தன் வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் வைகைச்செல்வன், ஜெயவர்தன் மீதான வழக்கு ரத்து!