2022 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆஸ்பெக்ட், கிளாசர் மற்றும் ஜீலிங்கர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை, அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எஃப் கிளாசர் மற்றும் அன்டன் ஜெயிலிங்கர் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. போட்டான் சிக்கல்கள் மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆகியவற்றில் அவர்கள் செய்த சோதனைக்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node